-
சென்னை மண்டலம் IJK செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட பல்லாவரம் மற்றும் சென்னை புறநகர் ,தென் சென்னை,மத்திய சென்னை,வடசெண்னை ஆகிய 5 IJK மாவட்டங்களிள் நாளை ஜனவரி 23 காலை முதல் கொடியேற்றம் நடக்க இருக்கிறது.. நமது தலைவர் இளையவேந்தர் கொடியேற்றுகிறார் மற்றும் இந்நிகழ்வில் நமது மாநில மண்டல மாவட்ட ஒன்றிய இளைஞரனி மகளீரணியினை சார்ந்தோர் பொதுமக்கள் பங்கேற்கின்றனர்..