-
புதுக்கோட்டை மாவட்டம் மாங்கோட்டை கிராமத்திற்கு புதிதாக வைர தேர் பூட்டுவதற்கு முதன் முதலில் தங்களது பொற்கரங்களால் துவக்கி வைக்க வந்த இளைஞர்களின் வழிகாட்டி எங்களின் எழுச்சி நாயகன் இளையவேந்தர் டாக்டர் ரவி பச்சமுத்து அவர்கள் துவங்கி வைத்தார் .இதில் இந்திய ஜனநாயக கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் இந்திய ஜனநாயக கட்சியின் இளைஞர் பட்டாளங்கள்திரளாக கலந்து கொண்டார்கள்.