• 15.04.2023 சென்னை காமராஜர் மக்கள் கட்சி நிறுவனர் தமிழருவி மணியன் அவர்கள் எழுதிய என்னைக் கவர்ந்த கவிஞரின் கானங்கள் என்ற நூலை உத்தமதலைவர் டாக்டர் பாரிவேந்தர் அய்யா அவர்கள் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் GK வாசன் அய்யா அவர்களும் பொதுச் செயலாளர் பேராசிரியர் தளபதியார் ஜெயசீலன் அவர்களும், முதன்மை அமைப்பு செயலாளர் SS வெங்கடேசன் அவர்களும் கலந்துகொண்டார்கள்.