• கட்சிக் கூட்டத்துக்கு வருகை தந்த அனைத்து IJK மாநில மாவட்ட தலைவர்களுக்கு எனது நன்றிகள்.. வருகின்ற இந்த உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து வேகமாகவும் உண்மையாகவும் பணியாற்றுவோம்.