• பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து முசிறி சாரணர் சாரணியர் இயக்கத்திற்கான பயிற்சி கட்டிடம் கட்டிட நமது உத்தம தலைவர் Dr. T.R. பாரிவேந்தர் M.P அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள்.