• பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் டாக்டர் .பாரிவேந்தர் அவர்களின் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் நடைபெற்று வருகிறது.