• இன்று 07.01.23 பெரம்பலூர் நகரில் பார்க்கவன் தொழிற்சார்பு கூட்டமைப்பு சார்பாக நடத்தப்பட்ட மாபெரும் தொழில் கண்காட்சி THE GRAND BESINESS நிகழ்ச்சியை IJK -இந்திய ஜனநாயக கட்சி தலைவர் நமது மாண்பமை டாக்டர்.இளைய வேந்தர் அவர்கள் அனைத்து அரங்கங்களையும் பார்வையிட்டு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்த விழா குழுக்கு அய்யா வாழ்த்துக்களை தெரிவித்தார்.