• திருவள்ளூர் பிறந்தநாளை தேசிய தினமாக கொண்டாட வேண்டும் திருகுறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் நாடாளுமன்றத்தில் உத்தமதலைவர் Dr.பாரிவேந்தர் அவர்கள் கோரிக்கை