• இன்று பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பல்வேறு கிராமத்தில் நமது உயிரினும் மேலான Dr.பாரிவேந்தர் அய்யா அவர்கள் மக்களை நேரடியாக சந்தித்து மக்களின் குறைகளை மனுவாக பெற்று விரைவில் நடைவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்