-
கொடுத்த வாக்கை என்றும் மறவாத செய்து முடிக்கும் ஒரே தலைவர் உத்தமத்தலைவர் Dr.பாரிவேந்தர் அய்யா அவர்கள். பெரம்பலூர் தொகுதி மாணவர்களுக்கு தொடர்ந்து நான்கு வருடமாக 300 (1200) மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி வழங்கி வருகிறர். மாணவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் நீங்கள் நல்லா படித்து உங்க குடும்பத்தை நல்லபடி பார்த்து கொள்ளுங்கள்.