-
இந்திய ஜனநாயக கட்சியின் உறுப்பினர் இல்லத் திருமண விழாவிற்கு தெய்வத்திருமதி வள்ளியம்மை தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்.. மேலும், சில முறைகேடுகளை தவிர்ப்பதற்காக ஆண்டுக்கு 300 மாணவர்கள் இலவச உயர்கல்வி படிப்பு திட்டத்தில் இக்கல்வியாண்டு முதல் IJK தீவிர கட்சியினர் நலம் பெற மாற்றம் கொண்டுவரப்படும்.