• டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் பிறந்த நாள் விழா அழைப்பு

    அன்புடையீர், வணக்கம்

    இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கட்சியின் சார்பில் விழா எடுக்கப்படுகிறது. இப்பிறந்த நாள் விழா, சென்னை ராமாபுரம் ஜீவன் ஜோதி மஹாலில் (எம்.ஜி.ஆர். இல்லம் அருகே) நாளை (24.08.2017) வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெற உள்ளது.

    இவ்விழாவில் கட்சியின் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் அவர்களும், தலைவர் உயர்திரு. ரவிபச்சமுத்து அவர்களும் கலந்து கொள்கிறார்கள். மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளார்கள்.

    இந்நிகழ்வில் தங்கள் செய்தியாளரும் கலந்துகொண்டு, நிகழ்ச்சியினை பதிப்பிக்க / வெளியிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.