• slidebg1
  • slidebg3

கோயில் திருப்பணி

அரியலூர் மாவட்டம், டி.பழூர் ஒன்றியம் விழப்பள்ளம் கிறிஸ்தவ தேவாலாயம் கட்டுவதற்கு உதவி

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம் அருணகிரிமங்கலம் கோவில் திருப்பணிக்கு உதவி

அரியலூர் மாவட்டம், பொய்யாதநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோவில் திருப்பணிக்கு உதவி

அரியலூர் மாவட்டம், ஒட்டக்கோவில் திருப்பணிக்கு உதவி

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம் நவலூர் குட்டப்பட்டில் கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதற்கு உதவி

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், குமுளூர் 18 ஆண்டுகளாக ஓடாத ஆயிர வள்ளியம்மன் திருக்கோவில் திருத்தேர் திருப்பணிக்கு உதவி

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி பேரூராட்சியில் 27 ஆண்டுகளாக குடமுழுக்கு நடைபெறாமல் இருந்த ஸ்ரீ அருள்மிகு சிதம்பரேஸ்வரர் ஆலய ஸ்ரீ ராஜ கோபுரம் புதுப்பிக்க உதவி

திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியம் மேல பெருங்காநால்லுர் தூய வளனார் கிறிஸ்தவ ஆலய கட்டுமான பணிக்கு உதவி

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் சிட்டிலரை கிராமத்தில் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு உதவி

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியம் பத்தாளப்பேட்டை, உத்திரமாதா ஆலயத்திற்கு உதவி

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் வெள்ளனூர் கிராமத்தில் அமைந்துள்ள வடிவழகி அம்மன் திருக்கோவில் தேர் சக்கரத்திற்கு இரும்பு சக்கரம் வழங்கி தேரோட்டத்தை துவக்கிவைத்தது

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம் அய்யனாவரம் கிராமத்தில் திருக்கோவில் புதுப்பிக்க உதவி

திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியம் நெய்குப்பையில் அமைந்துள்ள வெண்மணி அம்மன் ஆலய திருப்பணிக்கு உதவி

திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியம் பி.மோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள பிள்ளையார் மற்றும் அம்மன் கோவில் திருப்பணிக்கு உதவி